
ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் தங்களுடைய முதலீடு நல்ல முறையில் மதிப்பு உயர வேண்டும் என்று தான் திட்டமிடுகிறார்கள். அந்த வகையில் பல்வேறு நிறுவன முதலீட்டு திட்டங்களில் பொதுமக்கள் தங்கள் பொருளாதார முதலீடு செய்வது மட்டுமல்லாமல், நம்பிக்கையையும் அந்த நிறுவனங்களின் மீது முதலீடு செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் முதலீட்டாளர்களின் மதிப்பை பெற்ற முன்னணி நிறுவனமாக எஸ்.பி.ஆர் சிட்டி நிறுவனம் திகழ்ந்து வருகிறது.
எஸ்.பி.ஆர் சிட்டி ரியல் எஸ்டேட் முதலீட்டு நிறுவனம் வழக்கமான ரியல் எஸ்டேட் நிறுவனமாக இல்லாமல் முதலீட்டாளர்களின் நன்மைக்கேற்ப பணி புரியும் முறையில் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளோம். ரியல் எஸ்டேட் துறையை பொறுத்தவரை எங்கள் நோக்கம் என்னவென்றால், ஒரு முதலீட்டாளரது முதலீடு எதுவாக இருந்தாலும், அது நிலமாக இருந்தாலும், வீடாக இருந்தாலும், வர்த்தக இடங்களாக இருந்தாலும் அவற்றின் மூலம் முதலீட்டாளரின் சொத்து மதிப்பு நல்ல முறையில் அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் முக்கியமான நோக்கமாக இருக்கிறது.
ஏனென்றால், இன்றைய பொருளாதார சூழலில் ஒரு முதலீட்டாளர் தன்னுடைய முதலீட்டுக்கு நல்ல மதிப்பு வளர வேண்டும் என்றுதான் உண்மையில் விரும்புகிறார். அதற்கு ஏற்ப எஸ்.பி.ஆர் சிட்டி நிறுவனமும் அவர்களுடைய முதலீட்டை உண்மையிலேயே மதிப்புமிக்கதாக ஆக்குகிறது.
கடந்த காலங்களை பொறுத்தவரை பல்வேறு முதலீட்டாளர்கள் எஸ்.பி.ஆர் சிட்டி நிறுவனம் மூலம் பல்வேறு ரியல் எஸ்டேட் முதலீடுகளை செய்து, தங்களுடைய முதலீட்டுக்கு ஏற்ற சொத்து மதிப்பை பெற்றதை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும்.
அதற்கு மிட்நைட் ஜாக்பாட் கார்னிவல் என்ற எங்கள் ஆச்சரியமான முதலீட்டு திட்டம் அதன் சூட்சுமமாக பின்னணியில் இருக்கிறது. அந்த திட்டத்தின் மூலம் உங்களுடைய முதலீட்டின் மதிப்பு நல்ல முறையில், உடனடியாக உயர்வதற்கான அருமையான சந்தர்ப்பத்தை எஸ்.பி.ஆர் சிட்டி பெருமிதத்தோடு வழங்குகிறது.
நீங்கள் வீடு வாங்குபவராக இருக்கலாம், வணிகரீதியாக முதலீடு செய்பவராக இருக்கலாம், அல்லது ஒரு கடையை வாங்குபவராக இருக்கலாம் அப்படி எந்த ஒரு முதலீட்டாளராக இருந்தாலும் எங்கள் திட்டத்தில் இணையும்போது முதலீட்டிற்கான மதிப்பு உடனடியாக உயர்ந்து நல்ல பலன் தருகிறது என்பது பலருடைய அனுபவமாகும்.
சந்தையில் உள்ள மற்ற முதலீட்டாளர்களை போல் இல்லாமல் எஸ்.பி.ஆர் சிட்டி நிறுவனத்தினர் தங்கள் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த சொத்துக்களின் மீது கூடுதல் கவனம் செலுத்தி அதன் சந்தை மதிப்பை உயர்த்துவதற்கு திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.
அதாவது, முதலீடுகளின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொண்டு செயல்படாமல், முதலீடுகளுக்கான சொத்து மதிப்பின் தரம் மற்றும் சந்தை நிலவரம் ஆகியவற்றின் மீது பிரத்தியேகமான கவனம் செலுத்தி முதலீட்டாளர்களுடைய நலனில் நாங்கள் அக்கறை கொள்கிறார்கள். அந்த அணுகுமுறை காரணமாக வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த முதலீட்டுக்கான மதிப்பு கிடைக்கப்பெறுகிறது என்று உணர்கிறார்கள்.
அவ்வகையில் மிட் நைட் ஜாக்பாட் கார்னிவல் என்ற எங்களுடைய முதலீட்டு திட்டமானது வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு முதலீடு என்பது பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்பதோடு அதற்கு உரிய முறையான வருமானமும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.
ஏராளமான முதலீட்டாளர்கள் அளித்த உற்சாகத்தின் அடிப்படையில் இந்த மிட்நைட் கார்னிவல் முதலீட்டு திட்டத்தை நாங்கள் மீண்டும் விரிவுபடுத்தி இருக்கிறோம். அனைவருமே அவரவருடைய வாழ்க்கை முறைகளில் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த திட்டத்தை உங்கள் வசதிக்கு ஏற்பவும், முதலீட்டுக்கு பொருத்தமாக இருக்கும்படியும் கால நீட்டிப்பு செய்திருக்கிறோம்.
உங்களுடைய அன்றாட வழக்கங்கள் அதாவது ஓய்வாக இருப்பது, ஒரு தேநீரை விரும்பி அருந்துவது, சிற்றுண்டி உண்பது, உணவிற்குப் பிறகு ஓய்வாக கிரிக்கெட் பார்ப்பது ஆகியவற்றை முடித்துவிட்டு முதலீடு குறித்து சிந்திக்கும் பொழுது எஸ்.பி.ஆர் சிட்டி வழங்கும் ரியல் எஸ்டேட் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து திட்டமிடுங்கள்.
உங்களுடைய கேள்விகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அதாவது வங்கி கடன் பெறுவதாகவோ, அல்லது ஒரு சொத்தை வாங்குவதாகவோ, அல்லது முதலீடு செய்வதாகவோ இருக்கலாம் எதுவாக இருந்தாலும் உங்களுடைய கேள்விகளுக்கு எங்களுடைய விற்பனை மேலாளர்கள் பதிலளிக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்த வகையில் உங்களுடைய முதலீடு சார்பான தீர்மானமான முடிவை மேற்கொள்வதற்கு அவர்களுடைய வழிகாட்டுதல்கள் மற்றும் தகவல்கள் உதவியாக இருக்கும்.
மிட் நைட் கார்னிவல் என்ற விசேஷ திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் நள்ளிரவுக்குள் தங்களுடைய முதலீடுகளை மேற்கொள்ள நல்ல சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எஸ்.பி.ஆர் சிட்டி நிறுவனம் பல்வேறு தரப்பு வாடிக்கையாளர்களின் மதிப்பைப் பெற்று வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த வருடமும் மிட்நைட் கார்னிவல் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுடைய முதலீட்டுக்கு அவர்களே எதிர்பார்க்காத மதிப்பை பெறுவார்கள் என்பது எங்களுடைய நம்பிக்கை. அந்த விதத்தில் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய முதலீடுகளுக்கு உரிய லாபத்தை பெறுவதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் உருவாக்கி தருகிறோம்.
எதிர்காலத்தை பிரகாசமாக ஆக்குவது மிகச் சரியான முதலீட்டு திட்டங்களை என்ற அடிப்படையில் மிட்நைட் ஜாக்பாட் கார்னிவல் என்ற எங்களுடைய தனித்துவம் பெற்ற முதலீட்டு திட்டத்தில் இணைந்து உங்களுடைய வளமான எதிர்காலத்திற்கு அடிப்படையை அமைக்க அனைவரையும் வரவேற்கிறோம்.
எஸ் பி ஆர் சிட்டி வழங்கும் முதலீட்டு திட்டங்கள் :
- ஸ்கை டவர்ஸ் திட்டத்தில் 2, 3 மற்றும் 4 படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட் ரூ.99 லட்சம் முதல் கிடைக்கின்றன.
- ஹைலிவிங் டிஸ்ட்ரிக்ட் திட்டத்தில் டவர் சி மற்றும் டி ஆகியவற்றில் 3, 4 மற்றும் 5 படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் 95 சதவீதம் கட்டுமான பணிகளை முடித்து தயார் நிலையில் இருக்கின்றன. இது குறித்த தகவல்களுக்கு எங்களுடைய வர்த்தக மேலாளர்களை அணுகவும்.
- மார்க்கெட் ஆப் இந்தியா என்ற கட்டுமான திட்டத்தில் ரூ. 45 லட்சம் முதல் அலுவலகங்கள் மற்றும் கடைகள் தயார் நிலையில் உள்ளன.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய முதலீடுகளை எஸ்.பி.ஆர் சிட்டி வழங்கும் மிட் நைட் ஜாக்பாட் கார்னிவல் முதலீட்டு திட்டத்தில் செய்து குறுகிய காலத்தில் சொத்து மதிப்பு உயரப் பெற்று லாபம் பெற வரவேற்கிறோம்.
ஆர்வமுள்ளவர்கள் இதை பற்றி தெரிந்து கொள்ள பின்வரும் இணையதளத்தை பார்க்கவும்: https://sprindia.com/