டெல்லி: அமலாக்கத்துறையின் 98% வழக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிரானவைதான் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே தெரிவித்துள்ளார். மீதமுள்ள 2% வழக்குகள் பாஜகவுடன் சேர்ந்தவர்கள் மீதுதான். அமலாக்கத்துறை வழக்குகளில் தண்டனை விகிதம் வெறும் 0.7% மட்டுமே. EDயின் ஒவ்வொரு 1,000 வழக்குகளில் 7ல் மட்டுமே குற்றவாளிகள் நிரூபிக்கப்படுகின்றனர் என்றும் கூறினார்.
The post எதிர்க்கட்சிகள் மீதுதான் 98% ED வழக்குகள்: திரிணாமுல் காங்கிரஸ் appeared first on Dinakaran.