பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தது பெரும் சோகம் : ராகுல் காந்தி

4 hours ago 3

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தது பெரும் சோகம். ஜம்மு-காஷ்மீரில் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை தேசிய அளவில் எடுத்துச் செல்வேன்.பூஞ்சில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ள முயற்சித்தேன். “இவ்வாறு தெரிவித்தார்.

The post பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தது பெரும் சோகம் : ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Read Entire Article