உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்க விராட் கோலி... முன்னாள் வீரர்

2 months ago 14
இந்த தொடர் முழுவதுமே விராட் கோலி தடுமாறி வருகிறார். 4 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர் 3 இன்னிங்ஸ்களில் மிக குறைந்த ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.
Read Entire Article