உதகை: ரூ.32 லட்சம் சொத்து வரி செலுத்தாத 2 வணிக வளாகங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். போரைய்யா என்பவர் 2 கட்டடங்களுக்கு 5 ஆண்டுகளாக ரூ.32.87 லட்சம் சொத்து வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
The post உதகையில் 2 வணிக வளாகங்களுக்கு சீல்வைப்பு!! appeared first on Dinakaran.