உணர்வுகளை தூண்டும் வகையில் அரசியல் செய்கின்றனர்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

1 day ago 2

சென்னை: தங்களது இயலாமை, ஊழல் விவகாரங்களை மறைக்கவே, உணர்வுகளை தூண்டும் வகையில் அரசியல் செய்கின்றனர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த நிர்மலா சீதாராமன், தொகுதி மறுவரையறைக் கூட்டம் , பிஎம்ஸ்ரீ நிதி தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Read Entire Article