உங்களைத் தேடி உங்கள் ஊரில் " திட்டத்தின் கீழ் ஆட்சியர் ஆய்வு!
3 months ago
22
திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் "உங்களைத் தேடி உங்கள் ஊரில் " திட்டத்தின் கீழ் ஆட்சியர் பிரதீப்குமார் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தி, உணவின் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.