இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம்: பெண் உயிரிழப்பு

3 months ago 17

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்துகொண்ட பெண் உயிரிழந்துள்ளார். அபிநயா ஜோதி என்பவர் உயிரிழந்தது தொடர்பாக கணவர் சிலம்பரசனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழ்புளியம்பட்டைச் சேர்ந்த சிலம்பரசன், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய அபிநயாஜோதியை 2 ஆண்டு முன் திருமணம் செய்தார்.

The post இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம்: பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article