இன்ஸ்டா காதலனுடன் பைக்கில் இருந்து தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு - போலீஸ் விசாரணை

6 months ago 22
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 10 ஆம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்த சிறுமி ஒருவர், இஸ்டாகிராம் மூலம் சித்தோடு தயிர்பாளையத்தை சேர்ந்த சுனில் என்ற 22 வது இளைர்க்கு ஒரு வாரத்துக்கு முன்பு அறிமுகமாயியுள்ளாள். இவர்கள் பைக்கில் பர்கூர் மலைப்பகுதிக்கு சென்று திரும்பும் போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறீ கீழே விழுந்ததில் சிறுமி தவறி விழுந்து உயிரிழந்தார். தட்டக்கரையில் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் இடத்தில் ஆய்வு செய்த போலீசார் சம்பவம் விசாரித்து வருகின்றனர்.
Read Entire Article