இந்து மக்கள் கட்சி நிர்வாகியை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம்..

2 months ago 10
கோவையில், காவல்துறையின் அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத்தை போலீசார் குண்டு கட்டாகத் தூக்கிச் சென்றனர். பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறி, இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும், அர்ஜுன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்திருந்தனர். அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி அர்ஜுன் சம்பத் தலைமையில் இந்து மக்கள் கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  
Read Entire Article