இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலை

1 week ago 5

ராணுவத்தில் தொழில்நுட்ப பிரிவில் உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்ககளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 381

எஸ்எஸ்சி(டெக்)-65 (ஆண்கள்) – 350

எஸ்எஸ்சி(டெக்)-36 (பெண்கள்) – 29

பாதுகாப்புப் பணியாளர்களின் விதவைகள் மட்டும்

(SSCW (தொழில்நுட்பம் அல்லாதவர்கள்)

(UPSC அல்லாதவர்கள்) & SSCW (டெக்)) – 02

வயதுவரம்பு:

எஸ்எஸ்சி(டெக்)-65 (ஆண்கள்)-27 வயது

எஸ்எஸ்சி(டெக்)-36 (பெண்கள்)-27 வயது

(SSCW (தொழில்நுட்பம் அல்லாத)- 35 வயது

(யுபிஎஸ்சி அல்லாதது) & எஸ்எஸ்சிடபிள்யூ (டெக்))-35 வயது

கல்வி தகுதி:

எஸ்எஸ்சி (டெக்)-65 (ஆண்கள்): பொறியியல் பட்டம்

எஸ்எஸ்சி (டெக்)-36 (பெண்கள்): பொறியியல் பட்டம்

எஸ்எஸ்சிடபிள்யூ (தொழில்நுட்பம் அல்லாதது) (யுபிஎஸ்சி அல்லாதது) & எஸ்எஸ்சிடபிள்யூ (டெக்): ஏதேனும் பட்டம்/பிஇ/பி. பொறியியல் தொழில்நுட்பம்

சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500/-

விண்ணப்பக் கட்டணம்; இல்லை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05/02/2025

மேலும் விவரங்களுக்கு

Read Entire Article