சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். “பிறப்பால் அல்ல உழைப்பால் சிறந்தவர்கள் உருவாகிறார்கள் என்பதை நிரூபித்துள்ளீர்கள். கிரிக்கெட்டில் அழுத்தமான தருணங்களையும் கவிதையாக மாற்றிய பெருமைக்கு சொந்தக்காரர் தோனி” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.