ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு...விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு

2 months ago 13
கோவை மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்காகத்  திறக்கப்பட்ட தண்ணீரை பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி,  பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள்  மலர்  தூவி வரவேற்றனர். 6ஆயிரத்து 400 ஏக்கர் நன்செய் நிலங்களில் இரண்டாம் போக பாசனத்திற்கு 146 நாட்களுக்கும்,  22ஆயிரத்து116 ஏக்கர் பாசன பரப்புள்ள புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு 135 நாட்களுக்கும், உரிய இடைவெளி விட்டு தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read Entire Article