2 நாட்கள் களஆய்வு மேற்கொள்ள சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

2 hours ago 1

சென்னை: 2 நாட்கள் களஆய்வு மேற்கொள்ள சென்னையில் இருந்து நெல்லைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.கங்கைகொண்டான் சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பவர் நிறுவனம், உணவு பதப்படுத்தும் கூடத்தை திறந்து வைக்க உள்ளார்.

The post 2 நாட்கள் களஆய்வு மேற்கொள்ள சென்னையில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Read Entire Article