போச்சம்பள்ளி மாணவி பலாத்காரம்: பிப்.8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

2 hours ago 1

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பிப்.8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவியை பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

The post போச்சம்பள்ளி மாணவி பலாத்காரம்: பிப்.8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article