ஆயுத தொழிற்சாலையில் 94 காலியிடங்கள்

1 month ago 6

பணி: Danger Building Worker (DBW). 94 இடங்கள் (பொது-11, ஒபிசி-25, எஸ்சி-9, எஸ்டி-9, பொருளாதார பிற்பட்டோர்-10).
வயது: 23.11.2024 அன்று 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.19,900 மற்றும் இதரபடிகள்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அட்டென்டெண்ட் ஆபரேட்டர் கெமிக்கல் பிளான்ட்டில் (ஏஓசிபி) டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி/என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ராணுவ தொழிற்சாலையில் அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
டிரேடு தேர்வு/செய்முறை தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு, ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்புக்கான அழைப்புக் கடிதம் வழங்கப்படும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.munitionsindia.in அல்லது www.ddpdoo.gov.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.11.2024.

The post ஆயுத தொழிற்சாலையில் 94 காலியிடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article