சேலம் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீட்டில் கருவின் பாலினம் கண்டறிய உதவிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மாதா கோயில் தெருவில் போலீஸார் ஆய்வு செய்தபோது கருக்கலைப்பு உபகரணங்கள், ஸ்கேள் கருவி பறிமுதல் செய்யப்பட்டன.
The post ஆத்தூர் அருகே வீட்டில் கருவின் பாலினம் கண்டறிய உதவிய 2 பேர் கைது appeared first on Dinakaran.