சென்னை: தமிழ்நாடு ஆதிதிராவிடர், வீட்டுவசதி மேம்பாட்டு வாரிய தலைவராக என்.இளையராஜாவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தாட்கோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்.இளையராஜா 2 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்
The post ஆதிதிராவிடர், வீட்டுவசதி வாரிய தலைவர் என்.இளையராஜா appeared first on Dinakaran.