ஆக்ராவில் ஆட்டோ மீது டிராக்டர் மோதியதில் 2 பேர் பலி

2 weeks ago 5

ஆக்ரா,

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவின் படேஷ்வரில் இருந்து 6 பேர் ஆட்டோவில் வீடு திருப்பிக் கொண்டிருந்தனர். பின்ஹாட் காவல் நிலைய பகுதி அருகே அந்த ஆட்டோ சென்றபோது உரம் ஏற்றி வந்த டிராக்டர் அதன்மீது மோதியது.

இதில் ஆட்டோவில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரின் டிரைவரை தேடி வருகின்றனர்.

Read Entire Article