அவதூறு பாடல் பாடிய பாடகி இசைவாணி மீது சட்டப்படி நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு

2 months ago 12
ஐயப்ப சுவாமி குறித்து அவதூறு பாடல் பாடியதாக புகார் எழுந்துள்ள நிலையில், பாடகி இசைவாணி மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் முதற்கட்ட பயணத்தை சென்னை கந்தகோட்டம் முத்துகுமார சுவாமி கோயிலில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்த பின்னர் இவ்வாறு தெரிவித்தார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் unparliamentary வார்த்தையை பயன்படுத்தாத போது எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் சேகர் பாபு கேள்வி எழுப்பினார்.
Read Entire Article