அலங்காநல்லூர்: இன்பநிதி இயக்கிய ட்ரோன் கேமரா வாடிவாசலில் விழுந்ததால் பரபரப்பு

2 weeks ago 3

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் துணை முதல்வர் உதயநிதியின் மகன் இயக்கிய ட்ரோன் கேமரா வாடிவாசலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி இன்று (ஜன.16) காலையில் தொடங்கி வைத்தார். அவருடன் ஜல்லிக்கட்டு போட்டியை காண அவர் மகன் இன்பநிதியும் வந்திருந்தார். உதயநிதியும், இன்பநிதியும் முன்வரிசையில் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். ஜல்லிக்கட்டுப் போட்டி ட்ரோன் கேமராவில் படம்பிடிக்கப்பட்டது.

Read Entire Article