சென்னை:அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு சட்டம் காரணமாக 3 ஆண்டுகளில் 52,015 மாணவர்கள் பயன்பெற்றனர் என ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. அருந்ததி உள் ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் உச்சநீதிமன்றம் சென்றபோதும் 7 நீதிபதிகள் சட்டத்தை உறுதி செய்தனர். 2009-ல் சட்டம் கொண்டுவரப்பட்ட பின் அரசு கலை கல்லூரிகளில் அருந்ததியினர் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் ஆர்டிஐ தகவல் தெரிவித்தது.
The post அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு சட்டம் காரணமாக 3 ஆண்டுகளில் 52,015 மாணவர்கள் பயன்பெற்றனர்: ஆர்டிஐ தகவல் appeared first on Dinakaran.