அருணாச்சலபிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்

6 days ago 4

சண்டிகர்: அருணாச்சலப்பிரதேச மாநிலம் மேற்கு கெமெங் பகுதியில் மாலை 6.53 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 3.5 ஆக பதிவாகியுள்ளது.

The post அருணாச்சலபிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article