அரிவாளை காண்பித்து ஒப்பந்ததாரரை மிரட்டிய திமுக முன்னாள் எம்எல்ஏ: வைரலான வீடியோ

4 hours ago 4

ஆவுடையார்கோவில் அருகே நேற்று முன்தினம் நடைபெற்ற தீயணைப்பு நிலைய புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில், அரசு ஒப்பந்தததாரரை திமுக முன்னாள் எம்எல்ஏ அரிவாளைkd காண்பித்து மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகேயுள்ள பூங்குடியில் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.2.5 கோடியில் புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகீர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.

Read Entire Article