அரசு பேருந்தில் ஏறி ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் 2 பேர் கைது

3 months ago 24
சென்னை தேனாம்பேட்டையில் கடந்த மாதம் மாநகர பேருந்தில் ஏறி ரகளையில் ஈடுபட்ட நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். அனகாபுத்துரில் இருந்து பிராட்வே சென்ற பேருந்தின் மேற்கூரை மீது ஏறி அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்களின் வீடியோ வெளியான நிலையில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். முதலாமாண்டு படித்து வரும் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 18 வயது நிரம்பாததால் கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்
Read Entire Article