சென்னை: முதலமைச்சரை பற்றி அவதூறாக பேசிய அண்ணாமலைக்கு இந்திய கம்யூ. கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணாமலை அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசட்டும்; அவர் கேட்கும் கேள்விக்கு விரிவான பதில் கிடைக்கும் என தெரிவித்தார்.
The post அண்ணாமலைக்கு முத்தரசன் கண்டனம்..!! appeared first on Dinakaran.