பணியிடங்கள் விவரம்:
1. Seaman: 8 இடங்கள் (பொது-3, பொருளாதார
பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1).
2. Greaser: 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1).
3. Tradesman: 1 இடம் (பொது)
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 18 முதல் 25க்குள்.
4. Tindal: 1 இடம் (பொது)
5. Engine Driver: 1 இடம் (பொது)
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 18 முதல் 35க்குள்.
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.cbic.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2025.
The post சுங்கவரி ஆணையர் அலுவலகத்தில் குரூப் சி பணியிடங்கள் appeared first on Dinakaran.