அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

2 months ago 14
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் பயணமாக இன்று கோயம்புத்தூர் வர உள்ள நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் அங்கு முகாமிட்டு அதற்கான முன்னேற்பாடுகளை கவனித்துவருகின்றனர். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாகவும், சிறுகுறு தொழில்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
Read Entire Article