அரசியலைப்பு தினம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு!!

1 month ago 3

சென்னை: அரசியலைப்பு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலமைப்பு சட்ட முகவுரையை வாசித்து உறுதிமொழி ஏற்றார். அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு 75-வது ஆண்டை ஒட்டி அமைச்சர்கள், துறைச் செயலாளர்களும் முதலமைச்சருடன் இணைந்து உறுதிமொழி ஏற்றனர்.

The post அரசியலைப்பு தினம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article