அமைச்​சரின் உதவியாளர் மீது கொடுத்த புகாருக்கு நடவடிக்கை இல்லை! - பின்னணி என்ன?

3 hours ago 1

அமைச்​சர்களை விட பல நேரங்​களில் அவர்களது உதவியாளர்கள் தான் ஏடாகூடமாக எதையாவது செய்து கெட்ட பெயரைச் சம்பா​திப்​பார்கள். செய்தித் துறை அமைச்சர் மு.பெ.​சாமி​நாதனின் உதவியாளர் வினோத்​கு​மாரும் அப்படித்தான் ஒரு சிக்கலில் மாட்டி இருக்​கிறார்!

கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி, திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே​யுள்ள இடையன் ​கிணறு கிராமத்தில் நம்பர் பிளேட் இல்லாத லாரியில் ஒரு கும்பல் கிராவல் மண் கடத்தியது. விஷயமறிந்து ஸ்பாட்டுக்கு வந்த மாவட்ட கனிமவளத்துறை சிறப்பு ஆய்வாளரான சிவசக்தி, அந்தக் கும்பலை பிடித்து விசாரணை நடத்தி​னார்.

Read Entire Article