அமெரிக்காவில் வெறுப்புக்கும், பயங்கரவாதத்துக்கும் இடமில்லை: அதிபர் டிரம்ப் ஆவேசம்

4 hours ago 1

வாஷிங்டன்: அமெரிக்காவில் வெறுப்புக்கும், பயங்கரவாதத்துக்கும் இடமில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரகத்தில், யூத அருங்காட்சியகம் அருகே நடந்த தாக்குதலில் 2 அதிகாரிகள் பலியாகினர். யூத எதிர்ப்பு பயங்கரவாதத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அதிபர் டிரம்ப் கூறினார்.

The post அமெரிக்காவில் வெறுப்புக்கும், பயங்கரவாதத்துக்கும் இடமில்லை: அதிபர் டிரம்ப் ஆவேசம் appeared first on Dinakaran.

Read Entire Article