“ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்”

3 hours ago 4

சென்னை: பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை, ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தொடக்கக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். அரசு – அரசு நிதி உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் என்றும் கூறினார்.

The post “ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” appeared first on Dinakaran.

Read Entire Article