வாஷிங்டன்: அமெரிக்காவின் கென்டக்கி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். லுயிஸ்வெலியில் உள்ள ஓட்டுநர் உரிமம் பதிவு அலுவலகம் அருகே மர்மநபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
The post அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.