கடலூர் அருகே குளத்தில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு

7 hours ago 2

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பூலாம்பாடி கிராமத்தில் உள்ள குளத்தில் விழுந்து 7 வயது சிறுவன் சுதர்ஷன் உயிரிழந்துள்ளான். விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு சென்றபோது அசம்பாவிதம். தீயணைப்புத் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடலூர் அருகே குளத்தில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article