அன்று ரூ.13 கோடி சொத்து; ஆனால் இன்று? வினோத் காம்ப்ளியின் பரிதாப நிலை!

5 months ago 13
Vinod Kambli: வினோத் காம்ப்ளி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. எனினும் எந்த அளவுக்கு அவரின் நிலைமை உள்ளது என்பது வெளிப்படவில்லை. தற்போது அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read Entire Article