அதிமுகவும் காங்கிரசும் எங்களுக்கு அங்கீகாரம் அளிக்க மறுப்பது ஏன்? - குமுறும் தேவேந்திர குல வேளாளர்கள்

2 hours ago 2

தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். ஆனபோதும் சுதந்திரத்துக்குப் பிறகு தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தை முக்கிய கட்சிகள் அளிக்கவில்லை என்பது இந்த மக்களின் நெடுநாளைய ஆதங்கமாக இருக்கிறது. இதைப் புரிந்​து​கொண்டு தான் பட்டியல் சமூகத்​தின் 7 உட்பிரிவு களை ஒருங்​கிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர் சமூகம்’ என மத்திய பாஜக அரசு, அரசாணை பிறபித்​தது.

இதன் தொடர்ச்​சியாக மதுரை பொதுக்​கூட்​டத்​தில் பங்கேற்ற பிரதமர் மோடி, “தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்பட்​டுள்​ளது” என்றார். இதைவைத்து தேவேந்திர குல மக்களை பாஜக-வை நோக்​கித் திருப்பும் வேலைகளை சிலர் முன்னெடுத்​தனர்.

Read Entire Article