அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு!

3 hours ago 1

அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016-2021 அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேவூர் ராமச்சந்திரன் இருந்தார். வருமானத்தை விட 125% அதிகமாக சொத்து சேர்த்ததாக சேவூர் ராமச்சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

The post அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு! appeared first on Dinakaran.

Read Entire Article