சென்னை: அதானி விவகாரம் குறித்து ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அதானி என்னை சந்திக்கவில்லை; நானும் அவரை சந்திக்கவில்லை என அதானி – தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
The post அதானி என்னை சந்திக்கவில்லை; நானும் அவரை சந்திக்கவில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.