சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். போலீஸ் காவலில் இருந்த ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதை அடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 7 நாட்கள் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.