மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 196 கனஅடியாக சரிவு..!!

2 hours ago 1

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 324 கனஅடியில் இருந்து 196 கனஅடியாக சரிந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.16 அடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 196 கனஅடியாக சரிவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article