ஃபெஞ்சல் புயல், மழையால் உளுந்தூர்பேட்டையில் சேதமடைந்த பூசணிக்காய்கள்

4 months ago 13
ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால், அறுவடைக்கு தயாராக இருந்த பூசணிக்காய்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து சுமார் 120 ஏக்கரில் பயிரிடப்பட்ட நிலையில், நல்ல விளைச்சல் இருந்தும் மழைநீரில் மூழ்கியதால் காய்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Read Entire Article