ஃபெஞ்சல் புயலால் கடல் நீருடன் அடித்து வரப்பட்ட மணல்..

4 months ago 16
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் பழவேற்காடு அருகே கருங்காலி பழைய முகத்துவாரம் பகுதியில் சாலையே தெரியாதபடி மணல் திட்டுக்கள் சூழ்ந்துள்ளன. பழவேற்காட்டில் வசிக்கும் மக்கள்  வடசென்னை அனல் மின் நிலையம், அதானி துறைமுகம், காமராஜர் துறைமுகம் உள்ளிட்டவற்றுக்கு காட்டுப்பள்ளி வழியாக செல்லும் இந்த சாலை தற்போது மணலால் மூடியிருக்கிறது. இதனால் 40 கிலோமீட்டர் வரை சுற்றிச் சென்றால் நேர விரயமும், பெட்ரோல் செலவும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Read Entire Article