IPL 2025 : இந்த வருடம் வின்னர் யாரு ? காத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்..!!

6 hours ago 1
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் 22-ம் தேதி அன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது.
Read Entire Article