Ind vs Eng | சேப்பாக்கத்தில் இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
3 months ago
16
சேப்பாக்கத்தில் 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நிதிஷ் குமார், ரிங்கு சிங் மாற்றமாக வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜோரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.