9 தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு டெலாய்ட் விருது

7 hours ago 2

இந்தியாவின் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் 9 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. 9 நிறுவனங்களும் பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச சேவை நிறுவனங்களின் வலைக்கூட்டமைப்பின் டெலாய்டு விருது பெற்றன.

The post 9 தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு டெலாய்ட் விருது appeared first on Dinakaran.

Read Entire Article