80 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் சில பகுதிகளில் வானில் வால் நட்சத்திரம்!!

1 month ago 6

சென்னை : சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் சில பகுதிகளில் வானில் வால் நட்சத்திரம் தென்படத் தொடங்கியதாக வானிலை ஆர்வலர்கள் தகவல் அளித்துள்ளனர். சூரிய மண்டலத்தில் நுழைந்துள்ள C/2023 A3 என்ற இந்த அரிய வகை வால் நட்சத்திரம், கடந்த 14 முதல் வரும் 24ம் தேதி வரை தென்பட உள்ளது. தமிழ்நாடு, லடாக், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இரவில் இதை தொலைநோக்கி அல்லது பைனாகுலர்களால் தெளிவாக பார்க்க முடியும்.

The post 80 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் சில பகுதிகளில் வானில் வால் நட்சத்திரம்!! appeared first on Dinakaran.

Read Entire Article