"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி

2 months ago 11
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேட்டியளித்த அவர்கள், 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் 23 ஆயிரம் மருத்துவர்களே இருப்பதாகவும், அரசு மருத்துவமனைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்புப் பணியில் நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். கிண்டி அரசு மருத்துவமனையில் நடந்த போராட்டத்தில் பேசிய மருத்துவர்கள், தாக்கப்பட்ட மருத்துவர் பாலாஜியை உடனே காப்பாற்றிய நோயாளி ஒருவரது உறவினர் என்றும், அவருக்கு அனைத்து மருத்துவர்கள் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினர்.
Read Entire Article