4 படம் ஓடினாலே முதல்வராக வேண்டும் என்று எண்ணுகிறார்கள்... நடிகர் விஜய் மீது மறைமுக விமர்சனம்

2 months ago 14
மதுரையில் நடைபெற்ற அதிமுக 53 வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,  4 படம் ஓடினாலே முதலமைச்சராக வேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்று நடிகர் விஜய் மீது மறைமுக விமர்சனம் வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026 தேர்தலில் கூட்டணி பலம் இல்லாமல் தனித்து நிற்க முடியுமா என்றும் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்
Read Entire Article