டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 3 பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.ஜெ.எஸ், சன்ரைஸ், சிங்கானியா பல்கலைக்கழகங்களில் 2030 வரை சேர்க்கைக்கு யுஜிசி தடை விதித்துள்ளது. பிஹெச்டி படிப்புகளுக்கான பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post 3 பல்கலைக்கழகங்களில் பி.ஹெச்.டி படிப்புக்கு தடை appeared first on Dinakaran.