டெல்லி: 2025-26 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2025-26 பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக ஒன்றிய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. 2025-26 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.
The post 2025-26 நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்..!! appeared first on Dinakaran.